அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வழங்கும், அனார் கவிதைகள்  இணையவழி காணொளி அரங்கு 04-12-2020 வெள்ளிக்கிழமை சிட்னி/மெல்பன் நேரம் இரவு 8:00 மணி இலங்கை/இந்திய நேரம் பிற்பகல் 2:30 மணி, நடைபெற உள்ளது,தமிழ் மற்றும் இலக்கிய அன்பர்கள் அனைவரும் பங்குபற்றி பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Vaanisai FM 88.9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *