அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் வழங்கும், போர்க்கால இலக்கியம் போருக்கு முன்பும்-பின்பும் என்ற தலைப்பில் ஒரு இணையவழி காணொளி அரங்கு இம்மாதம் சனிக்கிழமை இரவு (15-08-2020) சிட்னி-மெல்பேர்ன் நேரம் நடைபெற உள்ளது,தமிழ் மற்றும் இலக்கிய அன்பர்கள் அனைவரும் பங்குபற்றி பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

Vaanisai FM 88.9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *